Ideal Motors
Auto Mechanic
Motors Authorized Dealer
Job description
🔧 வேலைவாய்ப்பு அறிவித்தல் 📍 பணியிடம்: யாழ்ப்பாண பணிமனை (JAFFNA WORKSHOP IDEAL MOTORS) எங்களுடன் இணைந்து உங்கள் தொழில் வாழ்க்கையை முன்னேற்றுங்கள்! நாங்கள் வழங்கும் சலுகைகள் ✓ கவர்ச்சிகரமான சம்பளம் மற்றும் மேலதிக கொடுப்பனவுகள் ✓ காப்பீட்டு வசதி ✓ EPF & ETF பங்களிப்புகள் ✓ வருடாந்த கொடுப்பனவுகள் ✓ நவீன தொழில்நுட்ப உபகரணங்களுடன் கூடிய சிறந்த பணிச்சூழல் ✓ நட்புறவான பணியாளர் குழு ✓ தொழில் முன்னேற்றத்திற்கான பயிற்சி மற்றும் அபிவிருத்தி வாய்ப்புகள் வெற்றிடங்கள் வேலைவாய்ப்பு எங்களது நிறுவனத்திற்கு பின்வரும் திறமையான பணியாளர்கள் தேவை: திறமையான பெயிண்டர்/ திறமையான டிங்கர் உடனடியாக விண்ணப்பிக்கலாம் தேவையான தகைமைகள் ✓ 20 வயதிற்கு மேற்பட்டவராக இருத்தல் வேண்டும் ✓ குறித்த துறையில் முன் அனுபவம் பெற்றிருத்தல் வேண்டும் இன்றே விண்ணப்பியுங்கள்! உங்கள் தொழில் வாழ்க்கையின் அடுத்த கட்டத்தை எங்களுடன் தொடங்குங்கள். TEL NO - 076 7959684 / 077 3462514
Requirements
No specific requirements provided.
